✨ New Arrivals Just Dropped!Explore
HomeStore

அக்னிசாக்ஷி

Product image 1

அக்னிசாக்ஷி

தன்னம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட கிராமத்து மனிதன் அக்னீஸ்வரன். அந்தஸ்தையும் கர்வத்தையும் கிரீடமாய் அணிந்து, எளிய மனிதர்களைத் துச்சமாய் மதிக்கும் பேரழகி சாக்ஷிதாரா.

தாராவின் வீம்புக்காக செய்த இவர்களது திருமணம், மோதலில் துவங்கி ஈகோக்கள் உடைந்து இதயங்கள் இணையும் ஒரு பயணமாக மாறுகிறது. தாராவின் வறட்டுப் பிடிவாதம் அக்னியின் ஆழமான அன்பில் கரைந்து போகும் தருணமே 'அக்னிசாக்ஷி'

$4.55

Original: $12.99

-65%
அக்னிசாக்ஷி

$12.99

$4.55

Product Information

Shipping & Returns

Description